Nivasathu Hiruthi Bala நிவஸது ஹ்ருதி பாலா
ஸ்ரீ மஹா சாஸ்தா மந்திர மஹா யாகம் அகண்ட லக்ஷார்ச்சனை விழா - 2025 சர்வ மங்கள ருத்ர மகா சண்டியாகம்.நாள் : 12/12/2025 வெள்ளிக்கிழமை, நேரம் : காலை 6.00 முதல் இரவு 8.00 மணி வரை, இடம் : ஆறுநாட்டு வேளாளர் மேடம், கமலீஸ்வரன் கோயில் தெரு, சிதம்பரம். ஐயப்ப பக்தருக்கு ஒரு அறிய வாய்ப்பு.